பிரதிஷ்டைக்கு முன், பாலராமர் சிலை புகைப்படத்தை பகிர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை தேவை - தலைமை அர்ச்சகர் வலியுறுத்தல்
ராமரின் கண்கள் தெரியுமாறு வெளிவந்த சிலை உண்மையான சிலை அல்ல என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jan 2024 2:19 AM ISTவிதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 3:19 AM ISTபெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாா் கூறினாா்.
19 Oct 2023 12:45 AM ISTஉரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை
உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Oct 2023 12:15 AM ISTசட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Oct 2023 1:07 AM ISTஉரிமம் இன்றி உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
உரிமம் இன்றி உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM ISTபொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் கூறினார்.
9 Oct 2023 12:15 AM ISTஆபாச ஆடல் பாடல் நடத்தினால் கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, ஆபாச ஆடல்-பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2023 12:15 AM ISTபொது அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை
முழுஅடைப்பால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 Sept 2023 12:15 AM ISTமிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை
மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து உள்ளார்.
26 Sept 2023 12:45 AM ISTஆபாச செயலிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
ஆபாச செயலிகள் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை இழக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sept 2023 9:45 PM ISTபோதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
13 Sept 2023 12:15 AM IST